Thursday, December 1, 2011

புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் -- ஜனாதிபதி

வடக்குகிழக்கின் அபிவிருத்தியை முன் கொண்டு செல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் வடக்குகிழக்கின் அபிவிருத்திக்காக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment