இதுவொரு, காலணித்துவ நாடல்ல. இதுவொரு சுதந்திரம் பெற்ற நாடு. நாட்டு மக்களின் தேவைகளுக்கேற்பவே, அரசாங்கம் திட்டங்களை வகுக்கின்றது. நாம், இதனால், எவருடையகால எல்லைகளையும், ஏற்றுக்கொள்ள மாட்டோம். எம்மை நெறிப்படுத்தும் எந்தவொருஉரிமையும், வெளிநாடுகளுக்கு இல்லை. அதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஏமது மக்களுக்கு, எது சாதகமாக அமையுமோ, அதனையே நாம் மேற்கொள்வோம். அழுத்தங்களுக்கு நாம் அடிபணிய மாடடோம் என்றார்.
No comments:
Post a Comment