பயிற்சி முடித்து விட்டு விமானம் தரையிறங்கியபோது திடீரென்று விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்தபோது விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உள்ளார். ஆனாலும் பாராசூட் குடை சரியாக விரியாமல் போனதால் அவர் கீழே விழுந்து பலியாகி விட்டார். விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment