Sunday, July 10, 2011

நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் கைது

சட்டவிரோதமாக நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவார்கள் எனவும்,; தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர், கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர

No comments:

Post a Comment