Saturday, July 9, 2011
தாயும் ,மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை.
திக்வெல்ல,நில்வெல்ல பகுதியில் நேற்றிரவு 43 வயதான தாயும், 15 வயதான, மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன்
இக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவ திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment