வேண்டுதல்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கட்டிடங்களை மீளப்புனரமைப்பதற்கும் வேண்டிய நிதியினையும் மற்றும் வாகனம் ஒன்றை பொற்றுக்கொடுப்பதற்கு முன்வந்துடன் இவ் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர் அவர்களுடன் தொலைபேசியுடன் தொடர்புகொண்டு சங்க உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தகவல்: ஊடகப்பிரிவு.
அமைச்சுக்காரியாலயம் கொழும்பு
No comments:
Post a Comment