Tuesday, November 30, 2010

சட்டத்தரணிகள் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு இன்று கொழும்பில் ஆர்பாட்டம் நடாத்தியுள்ளது. இவ்வார்பாட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள், திருமதி அனோமா பொன்சேகா, பா.உ அனுரகுமார திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.



No comments:

Post a Comment