Thursday, May 13, 2010

இந்தியாவில் இருந்து அவசர அவசரமாக சேலைன் இறக்குமதி.

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சேலைன் பற்றாக்குறையை அடுத்து, இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களில் கொண்டுவரப்பட்ட சேலைனை பொதிகள் இரத்மலானை விமான நிலையத்தில் இறக்கப்படுவதை படத்தில் காண்கின்றீர்கள்.

No comments:

Post a Comment