Friday, May 21, 2010

உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு. நுவரேலியாவில் இராணுவம் உசார் நிலையில்.

நாட்டில் பெய்துவரும் அடைமழை மற்றும் அசாதரண காலநிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 550 000 இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் அரச கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நுவரேலிய மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் இராணுவத்தினர் உசார் நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment