காரைதீவில் டெங்கு நோயால் பலியான ஆறுவயது சிறுவன் சிவநிதி சஜாந்திற்கு அவர் படித்த விபுலானந்தா சர்வதேச கல்லூரியில் அஞ்சலி நிகழ்வு திங்களன்று நடைபெற்றபேர்து. பணிப்பாளர் விரி.சகாதேவராஜா தலைமையில் மாணவர் பெற்போர் ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்துவதை படங்களில் காணலாம்
(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபா
No comments:
Post a Comment