Tuesday, January 26, 2010
வவுனியாவில் கிரனேட் வீச்சு.
வவுனியா பிரதேசத்தில் இரு வேறு இடங்களில் கிரேனேட் வீசப்பட்டுள்ளது. மோட்டார் பைசிக்கிள்களில் வந்தவர்கள் சற்று முன்னர் மேற்கொண்ட இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்புகள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் தொடரும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment