Monday, November 9, 2009

இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக ஐ.நா மீண்டும் கவலை தெரிவிக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களின் ஒரு தொகுதியினர் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளபோதும், தற்காலிக இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் தொடர்ந்தும் மோசமாக காணப்படுவதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தாகனிக பேச்சாளர் Andrej Mahecic ஜெனிவாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment