அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் சமுர்த்தி பிரிவினால் விசேட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வறிய மக்களுக்கான வீடுகள், மீன்பிடி உபகரணங்கள், பயிர் விதைகள் என்பன வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ்.அழகரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருக்கோவில் நிருபர்
No comments:
Post a Comment