ஏதோ மகன் என்ற பாசத்திற்காக இந்த சிறுவனுக்கு தாயார் பதவி கொடுக்கவில்லை. தொழில் விஷயத்தில் அனைத்து நுனுக்கங்களையும் தெரிந்து வைத்துள்ளான். சிறந்த நிர்வாக திறனும் இருக்கிறது. இதை பார்த்துதான் தாயார் அவனுக்கு பதவி வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் இவன் 4-ம் வகுப்போடு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டான்.
இவனுடைய அறிவு திறனை பார்த்து மலேசிய பல்கலைக்கழகங்கள் அவனை அழைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவு நடத்த வைத்துள்ளன. 1 மணி நேர சொற்பொழிவுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் வாங்குகிறான்.
No comments:
Post a Comment