ரிபிசி வானொலியின் வாரந்த அரசியல் கலந்துரையாடலின் நாளைய நிகழ்வில் ஜக்கிய தேசிய கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தனா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஒன்றியத்தின் பிரித்தானியா கிளையின் முன்னாள் தலைவர் திரு நஜாமுகமட் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். வியாழக்கிழமை (29.10.2009) மாலை 8மணி முதல் 10 மணி வரை இடம்பெறும் இந்நிகழ்வில் 00 44 208 930 5313 என்ற இலக்கதினூடாக நேயர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.
No comments:
Post a Comment