அன்பான தமிழ் உறவுகளே,எத்தனையோ துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நம்பிக்கையோடு புலம்பெயர்ந்து வாழும் உங்கள் அனைவரது கவனத்துக்கும் ஒரு அவசர மடல்:
பல ஆண்டுகளாக எமது தாய்த்தேசத்தில் துப்பாக்கி மோதல்களால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான நிகழ்வுகளால் அழிந்துபோன எம் சொந்தங்களை அழிக்கப்பட்ட அவர்தம் சொத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, எம் கண்ணில் நீர்முட்டுகிறது. யாரை நாம் நோவது? யாரிடம் போய்
முறையிடுவது? சொத்துக்களை இழந்து,

கடிதங்களின் மேல் அழுத்துங்கள் Pleae click on letter

No comments:
Post a Comment