Saturday, February 14, 2009

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நேற்று இடம்பெற்று முடிந்திருக்கும் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் முடிவுகள் தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.

தேர்தல் முடிவுகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment