Monday, February 16, 2009

திருகோணமலையில் 1050 மிதிவெடிகள் கண்டுபிடிப்பு.


திருகோணமலை பேராறு காட்டுப்பிரதேசத்தில் விமானப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது புலிகளினால் மறைந்து வைக்கப்பட்டிருந்த 1050 மிதிவெடிகளும், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 600 fuses களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment