அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளின் நலனுக்காக இல்லை எனவும் ரோஹண ஹெட்டியாராச்சி இதன்போது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment