Monday, March 10, 2014

மகளிர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் பொலிஸாரால் கைது!

கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்களில் ஒரு பகுதியினர், பிரபல மகளிர் பாடசாலைக்குள் அத்துமீறி இன்று பகல் நுழைந்ததனால், அங்கு அமளிதுமளியாகியது.

30 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமை சுமுக நிலையை அடைந்தது.

இச்செய்தி பதிவேற்றும் வேளை வரை மாணவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக அங்கிருந்து கிடைத்த செய்திதகள் குறிப்பிடுகின்றன.

(கேஎப்)

No comments:

Post a Comment