ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் டயனா கமகேவுக்காக அரசியல் மேடையில் ஏறியுள்ளார் மாதுலுவாவே சோபித்த தேரர்.
டயனா கமகே கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் சோபித்த தேர்ரும் கலந்துகொண்டுள்ளார்.
டயனாவின் வெற்றி தேசிய வெற்றியாகும் என அவர் அங்கு சிற்றுரை நிகழ்த்தியுள்ளார்.
(கேஎப்)




No comments:
Post a Comment