Sunday, March 2, 2014

சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்தி மாட்டிக்கொண்டார் பிரதேச சபைத் தலைவர்!

மாத்தறை, வில்கமுவ பிரதேச சபைத் தலைவர் ஜயந்த விஜேசேக்கர, கஞ்சா வியாபாரம் தொடர்பில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் குமாரசிரியும் அவருடன் சேர்த்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

“கெப்” சொகுசு வாகனமொன்றில் கஞ்சா எடுத்துச் செல்லும்போதே, வில்கமுவ பொலிஸாரினால் நேற்று (01.03.2014) இல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment