Monday, March 10, 2014

நடிகை வீதி விபத்தில் மரணம்: கணவர் உயிருக்குப் போரட்டம்!

பாகிஸ்தானின் லோனி கோட் நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையொன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் பிரபல நடிகையான சனா கான் உயிரிழந்துள்ளதுடன் அவரின் கணவரான நடிகர் பாபர் கான் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

குறித்த விபத்து சம்பவம் நடிகர் பாபர் கான் செலுத்திச் சென்ற வாகனம் குடைசாய்ந்ததாலேயே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment