வட மாகாணத்தை சேர்ந்த காணாமல் போணவர்களில் பெரும்பாலானவர்கள் எல்.ரி.ரி.ஈ யினரால் கடத்தப்பட்டு ள்ளதாகவும், காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடு களில் 80 வீதமானவை புலிகளுக்கு எதிரானவை என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக அரசாங்கப் படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment