Tuesday, February 11, 2014

முள்ளம் பன்றிக்கு பயந்து ஓடும் சிங்கக் கூட்டம் !! ( வீடியோ )

காட்டு ராஜாவான சிங்கத்திற்கு அனைத்து மிருகங்களும் பற வைகளும் அஞ்சியே வாழ்க்கின்றன. இவை மட்டுமின்றி மனி தர்களும் அவற்றிற்கு பயந்துதான் வாழ்கின்றனர். கடும் பசி காரணமாக உணவை தேடி அலைந்த காட்டுராஜா கூட்டம் இங்கு காணொளியில் முள்ளம் பன்றியை கண்டு விரண்டு ஓடுவதைக் காணலாம்.



No comments:

Post a Comment