Friday, February 14, 2014

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது! – பாலித கொஹணே

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி டொக்டார் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை எதிர்நோக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே நாடாக சவால்களை எதிர்நோக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச ரீதியாகவும் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment