Friday, February 7, 2014

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனுக்கு இலங்கையில் சிகிச்சை!

மாலைதீவைச் சேர்ந்த இப்ராஹீம் ஸபாஸ் அப்துல் ரஸ்ஸாக் எனும் சர்வதேச போதைப்பொருள் வியாபாரியொருவர் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

2005 ஆம் ஆண்டு மாலை தீவில் விசேட போதைப்பொருள் கடத்துபவராக இருந்துள்ளார். தற்போது அவர், இலங்கைக்கு வந்திருப்பதன் காரணம் சிகிச்சை பெற்றுக் கொள்வதாகவே எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுதொடர்பில் இலங்கைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தேடுதலில் ஈடுபட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment