பிரதேசசெயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர், சமுகசேவை உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், கலந்து கொண்டதுடன் மக்களுக்கான நடமாடும் சேவையொன்றையும் நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
No comments:
Post a Comment