Thursday, February 13, 2014

கைது செய்யப்பட்ட தேரரின் மடிக்கணினியில் இருந்து 832 ஆபாசப் படங்கள் கண்டுபிடிப்பு!

பெந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பௌத்த தேரரின் மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்களும் பல ஆயிரம் நிழல் படங்களும் இருந்ததை பொலிஸார் நடாத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அது மட்டுமல்லாது இதனை கொழும்பு பல்கலைக்கழக ஆய்விலிருந்தும் இது உறுதி செய்யப்பட்டதுடன் இந்த அறிக்கைகளையும் குறித்த ஆபாசப்படங்களையும் நீதிமன்றத்துக்கு வழங்க பலப்பிட்டிய நீதவான் அசங்க போதரகம அனுமதித்துள்ளார்.

No comments:

Post a Comment