Sunday, February 9, 2014

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்கள் முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை!

சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை ஒன்றை அடுத்து வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளது.

எனவே சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்கள் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 800 11 800 50 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment