பொல்காவலை உடபொலபெருந்தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று இடம்பெற்றது! (படங்கள்)
பொல்காவலை உடபொலபெருந்தோட்ட பகுதியில் அமைந் துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்றையதினம் விமர்சையாக நடைபெற்றது. அவ் உற்சவத்தின் போது இடம்பெற்ற நிகழ்வு படங்களை இங்குகாணலாம்.
very nice...........
ReplyDelete