Thursday, October 10, 2013

கூட்டமைப்பின் வட மாகாண அமைச்சர்களின் நியமன விபரமும் கூட்டமைப்பின் அறிக்கையும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் பிரச்சினைக்கு சற்று முன்னர் தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட மாகாண அமைச்சர் கள் நியமனம் குறித்த விபரங்களை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. விபரம் வருமாறு:

சபையின் தவிசாளர் - சி.வீ.கே.சிவஞானம்

சபையின் பிரதி தவிசாளர் - அன்ரன் ஜெயநாதன்

முதலமைச்சர் - நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் - பி.ஐங்கரநேசன்

கல்வி, கலாச்சாரம் - தி.குருகுலராஜா

சுகாதாரம் - வைத்திய கலாநிதி.பி.சத்தியலிங்கம்

மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி - டெனீஸ்வரன்



இதேவேளை ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு:

சனத் ஜயசூரிய

லக்ஷமன் பெரேரா

சரத் வீரசேகர

வை.ஜி.பத்மசிறி

என்டனி விக்டர் பெரேரா

ஹேமால் குணசேகர

மொஹான் லால் கிரேரு

நிஷாந்த முத்துஹெட்டிகம

சரத் முத்துகுமாரன

No comments:

Post a Comment