பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உற் படுத்தியதாக கூறப்படும் ஆசிரியரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.அனுராதபுரம், ஹொரவப்பொத்தானையை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத் திற்கு உள்ளாகி உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்திற் கிடமான ஆசிரியர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment