Saturday, October 12, 2013

புகையிரதக் கட்டணம் ரூபா 80 ஆல் அதிகரிப்பு!

200 மீட்டருக்குக் கூடிய போக்குவரத்துக்காக புகையிரதக் கட்டணம் ரூபா 80 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது என புகையிரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்கட்டண அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் புகையிரதத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment