Saturday, October 12, 2013

பஸ் கட்டணம் 7% ஆல் அதிகரிப்பு!

தனியார் பஸ் கட்டணத்தை 7% இனால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடும்போது, நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் வழங்கப்பபட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment