Monday, May 14, 2012

லெபனானில் இன மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.

வடக்கு லெபனானில் ஸூன்னி முஸ்லிம்கள் மற்றும் அலவைக்  இனங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில்; மூவர் மரணமடைந்தனர்.  இராணுவ அதிகாரியொருவரும் பொதுமக்கள் இருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். சிரியாவிலிருந்து வருகை தரும் அகதிகளுக்கு உதவி வழங்கிய ஸூன்னி மதத்தலைவர் ஒருவர் லெபனான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து கலவரங்கள் ஏற்பட்டன. மேதலின் போது கனரக ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதாக லெபனான் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment