அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதற்கானமுக்கிய காரணத்தை அரசாங்கம் மறைத்து வருவதாக ஜே.வி. பி குற்றம் சுமத்தியுள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஜே வி பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்சியாக ரூபாவின் பெறுதியை டொலரின் பெறுமதிக்கு நிகராக குறைத்து வருவதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment