Monday, May 14, 2012

வவுனியா ரயிலில் பாய்ந்த காதலர்கள். காதலி மரணம்! காதலனுக்குக் கால் போனது!

கடந்த சனிக்கிழமை வவுனியா - கொழும்பு இரவு புகையிரதத்தில் மோதுண்ட காதல் ஜோடியில் பெண் பலியானதுடன் ஆண் இரு கால்களையும் இழந்த நிலையில் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 11 மணியளவில் புகையிரதம் அநுராதபுரம் பகுதியால் சென்றுகொண்டிருந்தபோது இவர்கள் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளனர்.

பெண்ணின் மரணம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment