நாடாளாவிய ரீதியில் அரசாங்க வைத்தியசாலைகளைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு வாக்களித்தவாறு போக்குவரத்து படியை உரிய காலத்தில அரசாங்கம் வழங்கத் தவறியமையைக் கண்டித்தே இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீர்கொழும்பு மாவட்டவைத்தியசாலையில் எடுக்கப்பட்ட காட்சிகள் வருமாறு
No comments:
Post a Comment