Thursday, December 22, 2011

புதிய பரீட்சைகள் ஆணையாளராக புஷ்பகுமார நியமனம்

பரீட்சைகள் ஆணையாளரான அநுர எதிரிசிங்க டிசெம்பர் 31 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார். புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக டபிள்யூ. எம்.என். ஜே. புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய ஆணையாளராக அனுர எதிரிசிங்கவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment