நீர்கொழும்பு நகரில் நத்தார் கொண்டாட்டத்திற்காக கிறிஸ்மஸ் மரங்கள் விற்பனை
சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் வியாபாரம் களை கட்டியுள்ளது. அத்துடன் நகரின் பல இடங்களிலும் கிறிஸ்மஸ் மரங்கள் வீதியோரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment