Friday, December 23, 2011

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்பட்டது

அண்மையில் வெளியான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்து, பிரதான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு

ரோயல் கல்லூரி - 186

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி - 185

யாழ் இந்து கல்லூரி - 175

முஸ்லிம் மகளிர் கல்லூரி - 171

சிங்கள மொழி மூலமான பாடசாலைகளுள்

ரோயல் கல்லூரி - 182

தர்மராஜ கல்லூரி - 180

ஆனந்த கல்லூரி - 178

விசாகா கல்லூரி - 184

தேவி பாலிகா கல்லூரி - 180 கண்டி மஹாமாயா கல்லூரி - 179

தமிழ் மொழி மூலம் கலவன் பாடசாலைகளுள்

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி - 169

மாவனெல்ல சாஹிரா முஸ்லிம் கல்லூரி - 165

அப்புகஸ்தலாவ அல்மினாஜ் முஸ்லிம் கல்லூரி- 159

சிங்கள மொழி கலவன் பாடசாலைகளுள்

பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி 170

ஹொரண தக்‌ஷிலா கல்லூரி - 170

No comments:

Post a Comment