http://www.doenets.lk/exam/ என்ற இணையம் மூலமும் பரீட்சை முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகளை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று காலை 10 மணிக்குப் பின்னர் பெற்றுக் கொள்ள முடியும்.
வெளி மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
No comments:
Post a Comment