புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மேயர்கள் பிரதி மேயர்களுக்கு மாநகர சபை, நகர சபை, பட்டினசபை, உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பானதும் , அத்தோடு சம்பந்தப்பட்ட விடயக்கோவைகள் தொடர்பானதுமான விளங்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி பிரமுகர்கள் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு கொழும்பு உள்ளிட்ட பிற நகர்களுக்கு செல்லவேண்டிவரும் எனவும் அதற்கு முன்னர் கரண்டியால் சாப்பிட பழகி கொள்ளவேண்டும் எனவும் பயிற்சியில் கலந்து கொண்டோரிடம் வேண்டப்பட்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment