Thursday, October 13, 2011

உடவலவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை

உடவலவ – பனாகடுவ பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் இன்று இரவு 7.40 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி ப்ரொக்டர் தெரிவித்துள்ளார். வர்த்தகர் ஒருவரும் அவரது மனைவியும், அவர்களது இரண்டு பிள்ளைகளுமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இச்சம்பவம் தொடர்பான தேலதிக செய்திகள் தொடரும்...

No comments:

Post a Comment