வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் நெடுமாறன் என அழைக்கப்படுபவர் எனவும் கடந்தகாலங்களில் வவுனியாவில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையான நிலையில் அவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment