Tuesday, October 18, 2011

வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 18ம் திகதி

முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 18ம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தீபாலி விஜேசுந்தர உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு இத்தகவலை இன்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment