குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டுவரும் சிலரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்து செய்வதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் இப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பாக தகவல்கள் ஏதாவது தெரிந்தால் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கங்களுடாக வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.0112444444 , 0112392489 , 0112392535

No comments:
Post a Comment