Friday, December 25, 2009

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதி புதிய இணையம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விற்கான தேர்தல் பிரச்சார பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கென புதியதோர் இணையத்தளம் உருவாக்கப்பட்டள்ளது. இத்தளத்தினை நேற்று ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக அவரது கண்டி வாசஸ்த்தலத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

No comments:

Post a Comment