Sunday, December 27, 2009

சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் . சுரேஸ் பிறேமச்சந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment